VARAAHA SARAMA SLOKAM
ஸ்திதேமனஸி ஸூ ஸ் வதே சரீரே சதியோ நர விஸ்வரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –
ஸ்திதே மனஸி-மனம் கலக்கம் இன்றி நிலை நிற்கையில்
ஸூ ஸ் வதே சரீரே சதி -உடம்பு நோயற்று நன்று இருக்கையில்
தாது சாம்யே ஸ்திதே-சதி -வாதம் பித்தம் ச்லேஷ்மம் என்னும் மூன்று தாதுக்களும் ஓரளவாய் இருக்கையில்
யோ நர -எந்த மனிதன்
விஸ்வ ரூபஞ்ச அஜம்-உலகை உடம்பாக உடையவனும் -பிறப்பு முதலான விகாரங்கள் இல்லாதவனுமான
மாம் ஸ்மர்த்தா -என்னை நினைக்கிறானோ
தத் -பிற்காலத்தில்
காஷ்ட பாஷாண சந்நிபம்-கட்டையோடும் கல்லோடும் ஒத்தவனாய் –
ம்ரியமாணம்-மரணம் அடையா நிற்கிற
தம் மத்பக்தம்-அந்த என் பக்தனை
அஹம் ஸ்மராமி -நான் நினைக்கிறேன்
நயாமி பரமாம் கதிம் -உயர்ந்த பதவியை அழைத்துச் செல்கிறேன்

Comments