பாரதம் ராமாயணம் வித்யாசம் என்ன (by Srinivasan Nambi in Face Book)
பாரதம் ராமாயணம் வித்யாசம் என்ன
ரொம்ப Simple படித்துதான் பாருங்களேன்
மண்ணால் போரெனில் பாரதம்
பெண்ணால் போரெனில் ராமாயணம்
பெண்ணால் போரெனில் ராமாயணம்
சகுனி குழப்பினால் பாரதம்
கூனி குழப்பினால் ராமாயணம்
கூனி குழப்பினால் ராமாயணம்
பெண் ஐந்தை மணந்தால் பாரதம்
பெண் பத்தை (10) மறுத்ததால் ராமாயணம்
பெண் பத்தை (10) மறுத்ததால் ராமாயணம்
அனுமன் கொடிதனில் பறந்தால் பாரதம்
அனுமன் கடல்தாண்டி பறந்தால் ராமாயணம்
அனுமன் கடல்தாண்டி பறந்தால் ராமாயணம்
இறை இப்புவி இறங்கி சாரதியானால் பாரதம்
இறை இப்புவி இறங்கி சத்திரியனானால் ராமாயணம்
இறை இப்புவி இறங்கி சத்திரியனானால் ராமாயணம்
மேய்த்தது கோ எனில் பாரதம்
மேன்மை கோ எனில் ராமாயணம்
மேன்மை கோ எனில் ராமாயணம்
பகடையால் பகையெனில் பாரதம்
பாவையால் பகையெனில் ராமாயணம்
பாவையால் பகையெனில் ராமாயணம்
பிறன்மனைவியை அவமதித்ததால் பாரதம்
பிறன்மனைவியை அபகரித்ததால் ராமாயணம்
பிறன்மனைவியை அபகரித்ததால் ராமாயணம்
அவதாரம் புனிதனாய் வலம்வந்தது பாரதம்
அவதாரம் மனிதனாய் வலம்வந்தது ராமாயணம்
அவதாரம் மனிதனாய் வலம்வந்தது ராமாயணம்
இறைவன் கீதை தந்தால் பாரதம்
இறைவன் சீதை பெற்றால் ராமாயணம்
இறைவன் சீதை பெற்றால் ராமாயணம்
நாயகியை தொட்டு சேலைஇழுத்தால் பாரதம்
நாயகியை தொடாது சோலையில் வைத்தால் ராமாயணம்
நாயகியை தொடாது சோலையில் வைத்தால் ராமாயணம்
ஐவருக்கு ஒருத்தியெனில் பாரதம்
ஒருவருக்கு ஒருத்தியெனில் ராமாயணம்
ஒருவருக்கு ஒருத்தியெனில் ராமாயணம்
மறைந்திருந்து அம்பெய்யகற்றால் பாரதம்
மறைந்திருந்து அம்பெய்து கொன்றால் ராமாயணம்
மறைந்திருந்து அம்பெய்து கொன்றால் ராமாயணம்
வில்லால் அடித்த வீரனுக்கு விவாகமெனில் பாரதம்
வில்லை ஒடித்த வீரனுக்கு விவாகமெனில் ராமாயணம்
வில்லை ஒடித்த வீரனுக்கு விவாகமெனில் ராமாயணம்
கற்புநெறிக்காக பெண் கண்ணை கட்டினால் பாரதம்
கற்புநெறிக்காக பெண் கனலில் இறங்கினால் ராமாயணம்
கற்புநெறிக்காக பெண் கனலில் இறங்கினால் ராமாயணம்
கதையில் குருடன் அரசன் எனில் பாரதம்
கதையை எழுதியது திருடன் எனில் ராமாயணம்
கதையை எழுதியது திருடன் எனில் ராமாயணம்
அரக்கினால் மதில் ஆன அரண்மனை எரிந்தால் பாரதம்
அரக்கியின் மதி கோணலால் அரண்மனை எரிந்தால் ராமாயணம்
அரக்கியின் மதி கோணலால் அரண்மனை எரிந்தால் ராமாயணம்
அரங்கனின் செய்கையால் அபலைக்கு அபயமெனில் பாரதம்
குரங்கனின் செய்தியால் அபலைக்கு அபயமெனில் ராமாயணம்
குரங்கனின் செய்தியால் அபலைக்கு அபயமெனில் ராமாயணம்
மண்ணின் மயக்கத்தினால் பிளவெனில் பாரதம்
மானின் மயக்கத்தினால் பிரிவெனில் ராமாயணம்
மானின் மயக்கத்தினால் பிரிவெனில் ராமாயணம்
உறவுக்குள் சண்டையெனில் பாரதம்
உறவுக்காக சண்டையெனில் ராமாயணம்
உறவுக்காக சண்டையெனில் ராமாயணம்
ஜெய் கிருஷ்ணா என்றால் பாரதம்
ஜெய் ஶ்ரீராம் என்றால் இராமாயணம்
ஜெய் ஶ்ரீராம் என்றால் இராமாயணம்
ஜெய் ஶ்ரீராம்!!
https://scontent-sjc2-1.xx.fbcdn.net/v/t1.0-9/22788936_2005692933046312_2991431216836882916_n.jpg?oh=9c6f397971ab416a59bc9e00a2ccf3a3&oe=5A68BC57
https://scontent-sjc2-1.xx.fbcdn.net/v/t1.0-9/22688887_2005692936379645_5558004526040108000_n.jpg?oh=86eaf138531f29aae564788d58eef48f&oe=5A792338
Comments
We want to help you to be smart 제왕카지노 about หารายได้เสริม the ways to make money on 바카라 사이트 slots and other casino games. Slots at Slots.lv · Make a Living With: Play