ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீரங்கம் ஆண்டவன்:
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ஆசார்யன் என்ற ஐந்து எழுத்தினால் ... !!!
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ஆசார்யன் என்ற ஐந்து எழுத்தினால் ... !!!
ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீரங்கம் ஆண்டவன்:
Comments