ஸ்ரீரங்கம் அதிதி ஸத்காரம்


Sun Mar 10, 2013 8:18 am (PDT) . Posted by:
श्री: 

ஸ்ரீமதே இராமானுஜாய நம: 

|
தேசிகோ நிகமாந்தார்யாத் தத்பக்தாத் ஸாத்விகோ ஜந:| 
||
தத்ஸூக்தேசச்ச ப்ரபந்தோந்யோ நாஸ்தி நாஸ்தி மஹீதலே|| 

||Na Deivam Desikaath Param||
 

Please find the msg below... dasan!!
 


----------------------------------------------------------
 

श्रीमान् वेङ्कटनाथार्य: कवितार्किककेसरी l 
वेदान्ताचार्यवर्यो मे सन्निधत्तां सदा हृदि  

அன்றிவ்வுலகினை ஆக்கி அரும் பொருள் நூல் விரித்து 
நின்று தன் நீள் புகழ் வேங்கட மாமலை மேவி 
பின்னும் வென்றிப் புகழ் திருவேங்கடநாதன் எனும் குருவாய் 
நின்று நிகழ்ந்து மண்மேல் நின்ற நோய்கள் தவிர்த்தனனே 

தொண்டருகக்கும் துணையடி வாழி நின் தூமுறுவல் 
கொண்ட முகம்வாழி வாழி வியாக்கியா முத்திரைக்கை 
வண்திரு நாமமும் வாழி மணிவட முப்புரிநூல் - 
கொண்டசீர்த் தூப்புல் குலமணியே வாழி நின்வடிவே 

AzhvAr EmperumAnAr Desikan thiruvadigalE saranam!!
 

Srimathe Sri Lakshmi Nrusimha DivyapAdhukA sEvaka Srivann satagopa sri
 
nArAyana Yateendra MahadEsikAya nama:
 

Srimathe Srivann satagOpa sri ranganAtha yatheendra mahAdEsikAya nama:
 
---
 
Srimath Vedanta Desika Paadarenu, Daasanudaasan
 
बैरोजि आसूरि लक्ष्मी नरसिम्हन 
பைரோஜி ஆஸூரி லக்ஷ்மீ நரசிம்ஹன் 
Pradip V S
 


2013/3/10 raaghava nrusimha dhaasan <thooppulmaapurudan@gmail.com
 
 ஸ்ரீரங்கநாயிகா ஸமேத ஸ்ரீரங்கநாத பரப்ருஹ்மநே நம: 
 
ஸ்ரீ பெருந்தேவி நாயிகா ஸமேத ஸ்ரீ தேவாதிராஜ பரப்ருஹ்மநே நம: 
 
ஸ்ரீ மதே வகுளபூஷண மஹாதேசிகாய நம: 
 
ஸ்ரீமதே பகவத் பாஷ்யகார மஹாதேசிகாய நம: 
 
ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகாய நம: 
 
  "
தைவம் தேசிகாத் பரம்" 
 "
அதிதி தேவோ பவ" 
 
 
 
 ஸ்ரீரங்கம் அதிதி ஸத்காரம் 
 
 
 
பசி என்று வந்தவர்களுக்குக் குலம், கோத்ரம், ஜாதி என பாராமல் அனைவருக்கும் 
 
அன்னமிட்டு ஆதரிப்பது ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஸ்ரீவேதாந்த தேசிகன் திருமாளிகை 
 (
அதிதி ஸத்காரம்) ஒன்றே. நம்மிடம் கையில் நிறைய காசு, பொருள் இருந்தாலும் பசி 
 
என்று வந்துவிட்டால் இவைகள் பசியைப் போக்காது.காசு கொடுத்தாலும் சுத்தமான உணவு 
 (
பகவானுக்கு அர்ப்பணித்தது) ஸ்ரீரங்கத்தில் கிடைப்பது அரிதாகிவிட்டது. 
 
ஸ்ரீரங்கநாதனை சேவிக்க வரும்ஏதோ ஒரு சிலர் சுற்றம், நண்பர்கள் வீடு எனத் தங்கி 
 
இளைப்பாறி பசியைப் போக்கிக் கொண்டு அரங்கனை தரிசித்துவிட்டுச் செல்கிறார்கள். 
 
ஆனால் ஸ்ரீரங்கத்தில் சுற்றமும் நண்பர்களும் இல்லாத அநேக ஸ்ரீவைஷ்ணவர்கள் 
 
தங்கி இளைப்பாறவும், சுத்தமான உணவு இல்லாது அரங்கனை தரிசித்துவிட்டு உடனே 
 
திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். மற்றும் சிலரோ தங்கவும், ஆகார வசதியும் இல்லை 
 
என நினைத்து அரங்கனை தரிசிக்க முடியாமல் இருந்து வருவதைக் கண்டு நம்பெருமாள் 
 
பசியைப் போக்கிட ஸ்வாமி தேசிகன் திருமாளிகையைத் தேர்ந்தெடுத்து "அதிதி தேவோ 
 
பவ" என்ற வேத வாக்கியப்படி அதிதி ஸத்காரத்தை ஏற்படுத்தி பசி என்று யார் எந்த 
 
நேரம் வந்தாலும் ஜாதி, குலம், கோத்ரம் பாராமல் "அதிதி ஸத்காரத்தை" ஏற்படுத்தி 
 
பசி என்று வருபவர்களுக்கு உடனே பசியைப் போக்கிட வழிவகை செய்து நடத்தி 
 
வருகிறான் நம்பெருமாள். இப்படி ஏற்படுத்தியுள்ள திருமாளிகையில் அதிதிகளுக்கு 
 
விருப்பமான உணவு (பால், காஃபி, டீ, பூஸ்ட், டிபன்) 50, 100 அதிதிகள் வந்தாலும் 
 
இலவசமாகத்தந்து இனிய முகத்துடன் 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருவது ஸ்வாமி 
 
ஸ்ரீ தேசிகன் திருமாளிகையின் ஸாந்நித்யம் என்றே உணர முடிகிறது. அதனால் 
 
ஸ்ரீரங்கநாதனை தரிசிக்க வருபவர்கள் சுத்தமான உணவு வேண்டுவோர், ஸ்வாமி 
 
ஸ்ரீதேசிகன் திருமாளிகைக்கு வந்து பசியைப் போக்கிவிட்டுச் செல்லலாம். ஸ்வாமி 
 
ஸ்ரீதேசிகன் நம் அனைவருக்கும் ஆத்ம பந்து, சரீர பந்துவாக இருப்பதால் நம் 
 
மூதாதையராக இருந்து வாழ்ந்து வந்த வீடு ஒன்று ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது; 
 
அவ்விடம் எப்போதும் ஆகார வசதி கிடைக்கும் என நினைத்துத் திருவரங்கனின் பங்குனி 
 
உத்திர சேவையைச் சேவிக்க அனைவரும் செல்லுங்கள் என அறை கூவுகிறேன். 
 
  "அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்" என்று ஸ்ரீஆண்டாள் கூறியுள்ள 
 
வாக்கியப்படியும், ஸ்வாமி ஸ்ரீதேசிகன் ஆகார நியமம் என்ற ப்ரபந்தத்தில், 
 
அன்னத்தை விலை கொடுத்து வாங்காதே, விற்காதே என்று அருளிச்செய்துள்ளபடியும் 
 
அதிதி ஸத்காரத்தை ஏற்றுக் கொண்டவர்கள் (உணவு உண்டவர்கள்) அவர்களாக மனமுவந்து 
 
கொடுக்கும் காசு, பொருள்களையும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாக அனைவருக்கும் 
 
அனைத்து சேவையும் செய்து வருவதைப் பார்த்தால் அரங்கனே நேரடியாக செய்து வரும் 
 
பாகவத கைங்கர்யம் என இவ்விடம் அடிக்கடி வந்து பார்த்து அனுபவித்தவர்களால் உணர 
 
முடிகிறது. 
 
பங்குனி உத்திர சேவைக்கு வருகை தரும் பாமர மக்களுக்குக் காலை 10 மணி முதல் 
 
இரவு 10 மணி வரை அன்னதானம், நல்ல மனது படைத்த சில தணிகர்களின் உதவியால் 
 
நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள். இப்படி நடைபெறும் மாபெரும் அன்னதான 
 
திட்டத்தில் நீங்களும் பங்கு பெறலாம். 
 அதிதி ஸத்காரத்தின் விலாசம்: 
 
 
ஸ்ரீமத் ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருமாளிகை, 
 
எண். 116, வடக்கு உத்தர வீதி, 
 
ஸ்ரீரங்கம், திருச்சி - 620 006. 
 
அலைபேசி: 0-99402 94908 
 
 
தாஸன் 
 
ஊரப்பாக்கம். பாலாஜி 
 
 
 94440 56595
 
 
 
த்வத்க்ருதிஷ்வாகமாந்தார்ய! ஸம்யக் க்ருதபரிஸ்ரமை:| 
 
நித்யயோகோ மஹாபாகை: த்வதேகாந்திபிரஸ்து :||  
 
 
 
 
 
கதாசித் க்வாபி கேநாபி கவிதார்கிகஸிம்ஹ! மாம்| 
  
ஸ்ரீகாந்த தத்பராசார்யேஷு அப்ரஸக்தாகஸம் குரு||  
 
 
 
அன்றிவ்வுலகினையாக்கி அரும்பொருள் நூல் விரித்து  
 
நின்று தன்நீள்புகழ் வேங்கடமாமலை மேவியும் பின் 
 
வென்றிப் புகழ்த் திருவேங்கடநாதனெனும் குருவாய்  
 
நின்று நிகழ்ந்து மண்மேல் நின்ற நோய்கள் தவிர்த்தனனே. 
 
 
 
விஸ்தார ஸம்ஸ்ருதி மஹார்ணவ கர்ணதாரௌ 
 
வேதாந்தஸூரி சரணௌ சரணம் ப்ரபத்யே|| 
 
 அபி பவாஹி தஷ்ட பரிமூர்ச்சிதஸ்ய பவிந: ப்ரபோதநகரீ 
 
ஸமதம தோஷபீதி பகவத்ததீயஜந பக்தி முக்தி ஜநநீ| 
 
விஷய பரத்வ கோப மத மோஹ லோப ஸடதாதி தோஷஸமநீ 
 
புவி ஸத்ரு ஸீதராஸ்தி ஹி ஸுக்திரத்ய நிகமாந்த தேசிக கிர: 
 
 கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே 
 
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம: 
 
 
 
 வேதாந்ததேசிகவிபோ விநயோபபந்ந  
 
கண்டாவதார கருணாகர சாந்திஸிந்தோ,  
 
ஸ்ரீவேங்கடேச குருவர்ய கவீசஸிம்ஹேத் -  
 
யேவம் படந்ஸ்தரதி ஸம்ஸ்ருதிவாரிராசிம்  
 
 
தேசிகோ நிகமாந்தார்யாத் தத்பக்தாத் ஸாத்விகோ ஜந:  
 
தத்ஸுக்தேசச்ச ப்ரபந்தோந்யோ நாஸ்தி நாஸ்தி மஹீதலே 
 
 
 வள்ளல் மணிவண்ணன் மாயன், பவக்கடலின்  
 
அள்ளல் அழுந்தும்எமை ஆதரித்து - கள்ளமனம் 
  
தீர்த்துத்தன் சேவடியைச் சிந்திக்கச் செய்வதற்கே 
  
பார்த்து உதித்தான் தூப்புல் பரன்.  
 
 
 பரன் நாரணன், அவன், பாதத்திற்கு ஆட்செய்கை 
 
 
 
உரம் இவ் உயிர்கட்கு என்று ஓரார் - சிரமத்தை,  
 
தீர்க்கவே வேதாந்த தேசிகனாய் வந்துதித்து  
 
மார்க்கம் இதுஎன்று உரைத்தான் மால். 
 
 
மாலாய் அடியவர்பால் மாநிலத்தில் வந்துஉதித்த 
  
நால்வேத மெய்ப்பொருளாம் நாரணனும் - சால  
 
அருள்செய்த வேதாந்த ஆரியரோடு ஒவ்வான்  
 
இருள்அனைத்தும் ஈங்குஅகற்றியே. 
 
 
 ஸ்வஜிஹ்வாக்ரஸமாஸீநதுரங்காநந ஹேஷிதை: 
 
ஸுநிரஸ்தவிபக்ஷாய ச்ருத்யந்தார்யாய மங்களம் 

Comments

Unknown said…
ஐயா என்னால் உங்கள் வேத நூல்களை தரவிறக்க முடியவில்லை ஏன்
Unknown said…
ஐயா என்னால் உங்கள் வேத நூல்களை தரவிறக்க முடியவில்லை ஏன்
Unknown said…
ஐயா என்னால் உங்கள் வேத நூல்களை தரவிறக்க முடியவில்லை ஏன்

Popular Posts