ஸ்வாமி தேசிகனின் மஹாத்மியம்
Thanks to: Sri , V.Sadagopan - yennappan@computer.net
desikan desikan <srithooppul@yahoo.com>
Aasuri LakshmiNarasimhan <aasuri.lakshminarasimhan@gmail.com>
__________

Fri Mar 8, 2013
6:56 pm (PST) . Posted by:
Sri Swamy Desika Darsana abhimAnis:
Thooppul Sri Vedantha Desikan’s sannidhi at His avatAra sthalam is very important to us . Swamy Desikan’s Sri Sooktis in ubhaya Vedantham are precious . Our Likhita Kaimkarya Ghoshti has the goal of covering every one of them . Out of the 120 plus Sri Sooktis , we have been blessed to cover in English 94 of the following Sri Sookthis so far with the help of sampradhAyic scholars and poorvAchArya VyaakhyAnams :
1. All the 28 Stotrams starting from Sri Suti to YatirAja saptati
2. All the 22 Desika Prabhandhams in Tamil that are available.
3. All the 33 Rahasya GranthAs in MaNipravALa including Srimad Rahasya Traya Saaram and VirOdha ParihAram
4. SrI Sooktis Pertaining to Philosophy and religion in Sanskrit : 6 out of 25 only . All of them are indirectly covered however thru the full coverage of Swamy Desika SahasranAmam commentaries by Dr. NavalpAkkam VaasydEvAcchAr Swamy .
5. Literary works in Sanskrit : All the 5 ( Sri Ranganatha PaadhukA Sahasram, YaadhavAbhyudhaya , Hamsa SandESaa , Sankalpa SooryOdhaya and SubhAshita neevi) have been covered .
6. 17 Sri Sooktis are no longer available ( luptam) .
We would like to cover the ones that have not been covered so far and would need a core fund to provide sambhAvanas for the Desika SrI Sookti scholars to write in Tamil or in English . Available Texts in TamiL can be translated by us such as Tattva Mukta KalApam . These funds can be sent to a central
institution in Kaanchi (Sri Thooppul ViLakkoLi Perumaal Trust or similar other Trust) for honoring the VidhwAns or to adiyEn to work with a US Based Trust for honoring the participating VidhwAns .
It seems Swamy Desikan has blessed our Likhita Kaimkarya GhOshti to cover so far 94 out of the 120 Plus Sri Sooktis bequeathed to us as Kula dhanam . Seventeen plus are no longer available to us such as Nigama ParimaLam , AdhikaraNadarpaNa , 5 Tamil Prabhandhams on Thiruvayindhai Devanathan ( Oosal, yEsal , AmmAnai , Panthu etal) , BhUgOLa Nirnaya , Tirumudi adaivu, Silpa Saastra , VedArtha Sangraha VyAkhyAna , VaiSvadEva Kaarikaa , SamasyAsahasra, CakAra Samarthana , RasabhaumAmrta on Medicine and plants, and sajjana Vaibhava covering the greatness of VaikhAnasa Agama . By the way , VaikhAnasa Agama ArAdhanam is conducted at Thooppul Vedanta Desikan Sanidhi and PaancharAtra Agama ArAdhanam is performed at Lord VaradarAjan’s sannidhi on the Hasti Giri .
All of the covered books have been archived in http://www.sadagopan.org with appropriate hyper links on the left side of the opening page of this portal that connects to Sundarasimham.org , Ahobilavalli.org , Srihayagrivan.org and Godha.org/
The Sadagopan.org portal has 350 plus ebooks archived for access as digital content coverign dhivya Prabhandhams and PoorvAchArya grantams including those of Swamy AlavanthAr , AchArya Ramanuja , KurEsar , ParAsara Bhattar , PiLLai PerumAL IyengAr , Swamy Desikan and others .
Swamy Desika Darsanam , a summary of the core doctrines of the Bhgavad RaamAnuja SiddhAntham has been released in Godha.org as the 11th ebook in that series . It is heartening to know that it has been downloaded close to 600 times as of today .
We need to complete the coverage of the remaining Sri Sooktis with the help of sampradhAyic Scholars .Here is a list to cover:
1.AdhikaraNa SaarAvaLi
2.AdhikaraNa sangraha slOkAs
3.IsOpanishad BhAshya
4. Gadhya Traya BhAshya ( Partly covered)
5. GitArtha sangraha BhAshya ( Partly Covered)
6. ChatuslOki BhAshya ( Partly Covered )
7.Tattva Mukta Kalaapa
8. SarvArtha Siddhi
9. DramiDopanishad Taatparya RatnAvaLi ( Partly Covered)
10. DramiDopanishad Saara
11. NikshEpa Raksha ( Partly covered)
12.NyAya Parisuddhi
13. NyAya SiddhAnjana
14. PaancharAtra RakshA ( Partly covered)
15. Taatparya Chandrika
16. MimAmsa PaadhukA ( Partly Covered)
17. YajnOpavita PratishtA Vidhi
18. SatadhUshaNi ( Partly covered)
19. Tattva Tikaa
20. Saccharitra Rakshaa
21. sESvara MeemAmsA ( Partly Covered)
22. Stotra Ratna BhAshyaa ( Partly Covered)
23. Hari Dina Tilaka about EkAdasi fasting.
Please support this kaimkaryam . With BhagavAn’s and AchAryAL’s anugrahams and your support , this task can be completed in 12-18 Months.
NamO SrI NrusimhAya,
DhAsan , V.Sadagopan
F rom: desikan desikan
Sent: Friday, March 08, 2013 12:55 AM
To: yennappan@computer.net
Cc: vs.pradip@gmail.com
Subject: Fw: Re: "உபய வேதாந்த" ஆசார்யன்/ "உபய வேதாந்த" தேசிகன்
dasan. i think this is not reached there.
न दैवं देशिकात्परम् न परं देशिकार्चनात्।
श्रीदेशिकप्रियः
--- On Tue, 5/3/13, desikan desikan <srithooppul@yahoo.com> wrote:
From: desikan desikan <srithooppul@yahoo.com>
Subject: Re: "உபய வேதாந்த" ஆசார்யன்/ "உபய வேதாந்த" தேசிகன்
To: "Aasuri LakshmiNarasimhan" <aasuri.lakshminarasimhan@gmail.com>
Cc: "Dr.V.Sadagopan" <yennappan@computer.net>, hayagreeva_tcs@yahoo.com,villur_karunakaran@yahoo.com
Date: Tuesday, 5 March, 2013, 12:38 AM
தாஸஸ்ய விண்ணப்பம்,இந்த வ்யாசத்தை ஸேவித்த பிறகு, இப்படியும் அனுபவிக்கலாம் என்பதாக தோன்றியதை விண்ணப்பிக்கிறேன்.
ஸ்வாமி தேசிகன் மயர்வறமதிலநம் பெற்ற ஆழ்வார்கள் விஷயமாக, “ஆழ்வார்கள் அவரித்த நாள் ஊர் திங்கள் அடைவு திருநாமங்கள் அவர்தாம் செய்த வாழ்வான திருமொழிகள்,,,, தொகை,,, “என்று ஸாதித்தார்.இவர்கள் தமிழில் பாடியவர்களானபடியால் இவர்கள் விஷயமாக தமிழில் ப்ரபந்தஸாரம் எனும் நூலை அனுக்ரஹித்தார்.
ஸ்ரீஆளவந்தார் திருவாய்மொழிக்கு வ்யாkyAனத்தை செய்ய நியமித்தபோதும் ஸ்வயம் தமிழில் ஏதும் அனுக்ரஹிக்கவில்லை. ஸம்ஸ்க்ருதத்தில் பலதும் அனுக்ரஹித்தார். ஆனபடியாலேயே அவர் ஸாதித்த க்ரந்தங்களை கணக்கிட்டு அவர் விஷயமாக ஒரு ச்லோகத்தை ஸாதித்தார் ஸ்வாமி தேசிகன், அந்த ச்லோகம்---
“மாநத்வம் பகவன்மதஸ்ய மஹதபும்ஸஸ்ததா நிர்ணயஃ
திஸ்ரஸ்ஸித்தய ஆத்ம ஸமவ்தகிலாதீசான தத்வாச்ரயஃ
கீதார்தஸ்ய ச ஸங்க்ரஸ்துதியுகம் ஸ்ரீஸ்ரீசயோரித்யமூன்
யத்க்ரந்தாநனஸந்ததே யதிபதிஸ்தம் யாமுநேயம் நுமஃ.”
ஆகமப்ராமாண்யம்,புருஷநி்ர்ணயம், ஸித்தித்ரயம்,கீதார்தஸங்க்ரஹம், சதுஸ்ச்லோகீ, ஸ்தோத்ரரத்நம் என்பதான க்ரந்தங்கள் எவரால் அனுக்ரஹிக்கப்பட்டதாக யதிராஜர் அனுஸநித்தாரோ அவரை வணங்குகிறேன் என ஸாதித்தார். இதனால் ஸம்ஸ்க்ருக்ரந்தங்களுக்கு ஸம்ஸ்க்ருத ச்லோகம், தமிழுக்கு தமிழில் பாசுரம் போல் தோனலாம். ஆயினும் ஆச்சர்யம், ஸ்ரீபாஷ்யகாரர் பாதங்களாய பதினாரில் பணித்த விஷயத்தின் ஸாரத்தை அதிகரணஸாரவளியில் “ஸ்ரஷ்டா தேஹீ” என ஒரு ச்லோகத்தில் ஸாதித்தப்ரகாரம் நம்மத்திகித்திருமால் விஷயகமான மெய்விரதமான்மியத்தில் தமிழில் ,
“சித்தசித்தென,,,,,,, “ என ஒரே பாட்டில் ஸங்க்ரஹித்தார்.
மாறன் பணித்த ஆயிரம் தமிழ் பாசுரத்தின் ஸாரத்தை ஸம்ஸ்க்ருதத்தில் தாத்பர்யரத்னாவளியாக ஸாதித்தார்.ஸ்வாமி தேசிகன் உபயவேதாந்தாசார்யரானபடியாலேயே இது ஸாத்யம். மேலும் ஸ்வாமி தேசிகனுக்கு தயாளுஃ என்று ஒரு திருநாமம் ஸுப்ரஸித்தம், அதை மெய்யாக்குவதாகவும் தோன்றும், ஆம், ஸம்ஸ்க்ருதஸந்யாசிகளுக்கு ஸ்ரீபாஷ்யத்தில் பதினாறுபாதங்களில் கூறப்பட்ட விஷயத்தை தமிழிலும், தமிழ் அறியாதவர்களுக்கு த்ராவிடவேதத்தில் கூறப்பட்ட மறைப்பொருளை ஸம்ஸ்க்ருதத்தில் தாத்பர்யரத்னாவளியாகவும் அனுக்ரஹித்து உபகரித்துள்ளார். உபயவேதாந்தத்தையும் ஸார்வஜனிகமாக அனுக்ரஹித்தபடியாலும் உபயவேதாந்தாசார்யராக கொண்டாடலாம்.
மேலும் ச்லோகரூபமான த்ரமிடோபநிஷத்தாத்பர்யரத்னாவளியில் ந்யாயதந்த்ரத்தில் ப்ரதானமான அனுமான விஷயத்தை ஸாமர்த்யமாக ஸாதித்தது மிகவும் ரஸநீயமாகும்.அதாவது,
தேவஃ ஸ்ரீமான் ஸ்வஸித்தேஃ கரணமிதி வதந் ஏகமர்த்ம் ஸஹஸ்ரே
ஸேவ்யத்வாதீந் தசார்த்தாந் ப்ருதகிஹ சதகைர்வக்தி தத்ஸ்தாபநார்த்தாந்.
ஐகைகச்யாத்பரத்வாதிஷு தசககுணேஷ்வாயதந்தே ததா தே
தத்தத்காதாகுணாநாமநுவிதததி தத்பங்க்தயஃ பங்க்திஸங்க்யாஃ
எம்பெருமானை அடைவதில் எம்பெருமானே ஸித்தோபாயம் என்பதான ஸாத்யத்தை ஸாதிக்க ஸேவ்யத்வாதி பத்து ப்ரதானமான ஹேதுக்கள் -பத்துதசகங்களை கொண்ட நூறுபாசுரங்களான முதற்பத்து இரண்டாம் பத்து என்பதாக பத்து பத்துகள் உள்ளன.இவற்றில் ஸேவ்யத்வம் என்பதான ப்ரதான ஹேதுவை ஸாதிக்க பரத்வம் முதலாக பத்து ஹேதுக்கள் முதல் பத்து தசகங்களின் அர்தம்.பரத்வத்தை ஸாதிக்க முதல் பத்தில் முதல் திருவாய்மொழியில் பத்து ஹேதுக்கள்.ஆக, 10*10*10=1000.ஆக 1000 பாசுரம்-1000 ஹேதுக்கள், ஆயிரம் குணங்கள்.
ஸேவ்யத்வாத் போக்யபாவாத் சுபதநுவிபவாத் ஸர்வபோக்யாதிகத்வாத்
ச்ரேயஸதத்ஹேதுதாநாத் ச்ரிதவிவசதயா ஸ்வாச்ரிதாநிஷ்டஹ்ருத்வாத். பக்தச்ந்தாநுவ்ருத்தேஃ நிருபதிஸுஹ்ருத்பாவதஃ ஸத்பதவ்யாம்
ஸாஹாய்யாச்ச ஸ்வஸித்தேஃ ஸ்வயமிஹ கரணம் ஸ்ரீதரஃ ப்ரத்யபாதி.
அனுமானப்ரயோகத்தில் ஹேதுவானது பஞ்சமீ விபக்தியிலாகும், ஹேதௌ த்ருதீயா என்கிற வ்யாகரணத்தால் ஹேதுவின் அர்த்தத்தில் மூன்றாவது வேற்றுமையும் வரலாம். இங்கு அனுமான ப்ரயோகமாவது.
ஸ்ரீதரஃ ,ஸ்வஸித்தேஃ கரணம், ஸேவ்யத்வாத் என்பதாக .
ஸ்ரீதரஃ பக்ஷம்,- ஸாத்யமான வஸ்துவின் ஆதாரம், ஸ்வஸித்தேஃ கரணம்,ஸாத்யம்--அவனை அடைவதில் அவனே உபாயம் என ஸாத்யம்,
1,ஸேவ்யத்வாத் ,2,போக்யபாவாத்,3சுபதநுவிபவாத்,4,ஸர்வபோக்யாதிபாவாத்,5ச்ரேயஸ்தத்ஹேதுதாநாத்,6.ச்ரிதவிவசதயா,7ஸ்வாச்ரிதாநிஸ்டஹ்ருத்வாத்,8.பக்தச்சந்தாநுவ்ருத்தேஃ.
9,நிரவதிகஸுஹ்ருத்பாவதஃ10,ஸத்பதவ்யாம் ஸஹாயாத் என்பதாக ப்ரதானமாக 10 ஹேதுக்கள்.
அனுமானப்ரயோகத்தில் ஹேதுவாக கூறப்படுவது பக்ஷத்தில் இருக்கவேணும். அப்படி ஹேது பக்ஷத்தில் இல்லாமல் போனால் ஸ்ரூபாஸித்தி என்பதான தோஷம் வரும். ஆக ஹேதுவானது பக்ஷத்தில் உள்ளது என்பதை ஸாதிக்கவேணுமானால் அதையே ஸாத்யமாக்கி வேறு ஹேதுவினால் ஸாதிக்கவேணும், அதாவது, ஸ்ரீதரஃ ஸேவ்யஃ, பரத்வாத்.என இங்கு ஸ்ரீதரஃ என்பதே பக்ஷம், முன்பு ஹேதுவாக கூறப்பட்டது இதில் ஸாத்யம், அதாவது ஸேவ்யஃ என்பது ஸாத்யம், இதை ஸாதிக்கும் ஹேதுவானது பரத்வம், ஆக யாதொருவன் பரனோ அவன் ஸேவ்யன் என்பதாக வ்யாப்தி. இங்கு பரத்வம் என்பதான ஹேது பக்ஷத்தில் உண்டு என ஸாதிக்க பத்து பாசுரங்களான பத்து ஹேதுக்கள், ஆக பத்து பத்து பாசுரங்களால் பரத்வாதிகளை ஸாதி்க்கவேணும், பரத்வாதி பத்து ஹேதுக்களால் ஸேவ்யத்வத்தை ஸாதிக்கவேணும், ஸேவ்யத்வாதி பத்து ஹேதுக்களால் எம்பெருமான் ஸித்தோபாயம் என ஸாதிப்பதால் இங்கு ந்யாயதந்த்ரத்தில் கூறப்பட்ட அனுமானப்ரயோகம் செய்வதில் ஸ்வாமி தேசிகன் ஸ்வதந்ரரானபடியால் ஸர்வதந்தந்த்ரஸ்வதந்த்ரரும் ஸ்வாமியே,அதடியாக ஸ்வாமிக்கு ஸர்வதந்த்ரஸ்வதந்தரேபயவேதாந்தாசார்யர் என்பது அஸாதாரணமாகும்.
பெரிய பெருமாள் வேதாந்தாச்ரயர் என்பதான பிருதை அனுக்ரஹித்தார்.பெரியபிராட்டியார் ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரர் என்ற விருதை அளித்தார். இதுதான் போலும் எம்பெருமானுடன் பிராட்டியும் ஸமம்,அனுரூபதாம்பத்யம் என்பதும்( ஸ்வரூபரூபாதிகளில் போல் பிருததானத்திலும் ஆனுரூப்யம்) என தோன்றுகிறது
இவர்களை அல்லவா “தைவதம் தம்பதீ நஃ” என ஸ்வாமி அனுஸந்திப்பது.
ஸ்வாமி தேசிகனை விட்டு காயிகமாக விலகி இருக்கும் ஸமயத்தில் இவ்விதம் ஸ்வாமி தேசிகன் விஷயகமாக சிலதை அவரது அனுக்ரஹத்தால் ஸ்மரிக்கமுடிகிறது, இவ்விஷயத்தில் நமக்கும் அவருடன் ஸாம்யமுள்ளதோ என தோன்றுகிறது. காரணம் ஸ்வாமி தேசிகன் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியியிருந்த ஸமயத்தில் ஸாதித்த ரஹஸ்யமாகும் ரஹஸ்யரத்னாவளீ எனும் ரஹஸ்யம். இங்கு பாசுரத்தில் ஸமீபத்திலுள்ள நம்பெருமாளை ஸ்மரிக்காமல் “ஒன்றே புகலென்று “எனும் பாசுரத்தில் “நம்மத்திகிரித்திருமால் “என அனுஸந்திக்கிறார். இது என்ன ஆச்சர்யம்.மற்றுமோரிடத்தில் “ தேவதா ஸந்நிதத்தாம் ” என ப்ரார்த்திக்கிறார். நாமும் ப்ரார்த்திப்போம் , வேதாந்தசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி “என்றே.

பெரியோர்கள் திருத்தி பணிகொள்ள ப்ரார்த்தனை.
--- On Sat, 16/2/13, Aasuri LakshmiNarasimhan <aasuri.lakshminarasimhan@gmail.com> wrote:
श्री:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமதே நிகமாந்த மகாதேசிகாய நம:
|தேசிகோ நிகமாந்தார்யாத் தத்பக்தாத் ஸாத்விகோ ஜந:|
||தத்ஸூக்தேசச்ச ப்ரபந்தோந்யோ நாஸ்தி நாஸ்தி மஹீதலே||
||Na Deivam Desikaath Param||
"உபய வேதாந்த" ஆசார்யன்/ "உபய வேதாந்த" தேசிகன்
அடியேன்யிடம் ஒரு சமயம் ஒரு ஸ்வாமி ஸம்பிரதாய விஷயமாக பேசும் பொழுது அவருக்கு ஒரு ஐயம் உளதென்றும் அதை அவருக்கு தெளிவு படுத்தவேண்டும் என்றும் கூறினார். அடியேன் அறிந்த வரையில் பதில் கூற முயல்கிறேன் என்றதும் ஆரம்பித்தார், "ஸ்வாமி தேசிகனின் மஹாத்மியத்தையும் அவர் 120+ க்ரந்தங்கள் அருளி நமது இராமானுஜ தர்சனதுக்கு பேருபகாரம் செய்துள்ளார் என்பதை அடியேன் அறிவேன், ஆயினும் அவர் க்ரந்தங்கள் பல ஸமஸ்க்ரிதத்திலேயே உளது, அவர் ஆழ்வார்கள் ஸ்ரீஸூக்திகளை காட்டிலும் வேத உபநிஷத்களையே ப்ராதானமாக எடுத்துள்ளாரோ என்றார்?" அவர் என்ன கேட்க்க விழைகிறார் என்பதை அடியேன் உணர்ந்தேன், ஸ்ரீ உ வே எஸ் எம் எஸ் சாரி மற்றும் ஸ்ரீ உ வே நாவல்பாக்கம் வாசுதேவாச்சார் ஸ்வாமி சாதித்த விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தது. அதை அவருக்கு எடுத்துரைத்தேன், கேட்ட பின் தமக்கு இருந்த ஸம்ஷேபம் தீர்ந்ததாக கூறினார். சில சமயம் நாம் சின்ன சின்ன விஷயங்களை நன்றாக தெரிந்து கொண்டால் எதையும் தப்பாக புரிந்து கொள்ளாமல் பிறர் மீது த்வேஷம் இல்லாமல் இருப்போம் என்று அவர் கேள்விக்கு பதில் சொல்லும் போது தோன்றியது. ஆகாவே அடியேன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
ஸ்வாமி பகவத் இராமானுஜர் நமது தர்Saந ஸ்தாபகர் என்று கூறுகிறோம் ஆயினும் அவர் அருளிய நவ ரத்நங்கள்/நவ ரஸங்கள் என்று போற்றப்படும் நவ க்ரந்தங்களில் ஒன்று கூட ஆழ்வார் ஸ்ரீஸூக்திகளுக்கு வ்யாக்யானம் இல்லையே மற்றும் அனைத்து க்ரந்தங்களும் ஸமஸ்க்ரிதத்திலேயே உளது, அவர் ஆழ்வார் ஸ்ரீஸூக்திகளை ப்ராதானமாக எடுக்கவில்லையா என்று தோன்றும், அவர் எடுக்காமலா அவரை "திருப்பாவை ஜீயர்", "ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுஜன்", "மாறன் துணை அடிக்கீழ் வாழ்வை உகக்கும் இராமானுஜ முனி" என்றெல்லாம் மகிழ்ந்து பாடினார்கள்? அவர் ஆழ்வார் பிரபந்தங்களை கொண்டே வேத வேதாந்தங்களுக்கு உரையிட்டார் என்பதை பலரும் அறிவர். அவர் க்ரந்தங்களை சேவித்தால் தெரியும் அவர் ஆழ்வார் மீது வைத்திருந்த காதல்.
நமது தூப்புல் குலமணியும் ஸாக்ஷாத் திருமலைமால் கண்டாவதாரமும் இராமானுஜ முனி அபராவதாரமாவார். அவர் ஆழ்வார் மீது வைத்திருக்கும் பற்றை அளவிடமுடியாது, வேறு எந்த ஆசார்யனும் தன்னை "சந்தமிகு தமிழ் மறையோன்" என்று பறைசாற்றிகொண்டதில்லை. அவர் காலத்தில் அத்வைத சித்தாந்தம் தலை ஓங்கி நிற்க அதை நிஷ்கர்ஷித்து உண்மை பொருளை நிலை நாட்ட இவர்களுக்கு ஆழ்வார் ஸ்ரீஸூத்திகள் துணைபுரிந்தன. அதையும் நம் ஸ்வாமி "தெரியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே" என்று சாதித்தார். ஆளவந்தார் இராமானுஜ முனி காலம் தொடங்கி தேசிகறது காலம் ஏன் இன்றைய அளவிலும் ஆங்காங்கே பூர்வ பக்ஷம் தலை ஓங்குகிறது அப்பொழுது அவர்கள் வேத வேதாந்தத்தை கொண்டே வாதம் செய்கிறார்கள். நமது ஆசார்யர்களோ ஆழ்வார் திவ்யபிரபந்தங்களைக்கொண்டு உண்மை பொருளை உணர்த்துகின்றனர். இது நமது சித்தாந்துக்கே உரிய சிறப்பு.
தேசிகனது 120+ க்ரந்தங்களையும் சேவித்தால் பிள்ளை உலகாசிரியர் கூறியது போல் "ஓரொன்று தானே அமையாதோ" என்பது ப்ரபத்தி விஷயம் மட்டுமின்றி ஆழ்வார்கள் இராமானுஜ முனி மீது வைத்திருக்கும் காதலும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் தெரியும். நமது மாறன் சடகோபனோ ஆயிரம் பாக்களால் எம்பெருமானை ஆராதித்தார் தூப்புல் மாலோ ஆயிரம் பாக்களால் சடகோபனை ஆராதித்தார் (பாதுகா ஸஹஸ்ரம்).
வேதாந்தாசார்யன் என்ற தனது திருநாமத்தை தூப்புல் வள்ளலுக்கு அளித்தான் ஸ்ரீ ரங்கநாதன். அந்த அரங்கனே ஸமஸ்க்ருத வேதத்துக்கு எப்படி ஆசார்யானோ அது போல் அவனே திராவிட வேதத்துக்கும் ஆசார்யன். ஆழ்வாரே "என்னால் தன்னை வந்கவிபாடும் என் வைகுண்ட நாதனே" என்று பாடினார். ஆதலால் எப்படி உபய வேதாந்துக்கும் அரங்கன் பிரதம ஆசார்யானோ அவன் உகந்து அளித்த பட்டம் பெற்ற கண்டாவதாரமான தேசிகனும் உபய வேதாந்தாசார்யன்/உபய வேதாந்த தேசிகனே.
நாம் அனைவரும் ஸ்வாமி தேசிகனை சேவிக்கும் பொழுது அவர் "உபய" வேதாந்தத்திற்கும் ஆசார்யன் என்றும் அவரே நமக்கு "உபாய"த்தை தெளிவாக எடுத்துரைத்த வள்ளல் என்றும் சிந்தையில் நிறுத்தி அவருக்கு என்றும் தாஸபூதர்களாக இருந்து அவர் வகுத்த வழியை என்றும் பின்பற்றி "க்ரித க்ரித்யநாய்" இருப்போமென்று ப்ரார்திக்கின்றேன்.
சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!!
தாசானுதாசன், ஸ்ரீமத் "உபய" வேதாந்த தேசிக பாதரேணு, தாசன் ஆஸுரி லக்ஷ்மீ நரசிம்ஹன்
----------------------------------------------------------
श्रीमान् वेङ्कटनाथार्य: कवितार्किककेसरी l
वेदान्ताचार्यवर्यो मे सन्निधत्तां सदा हृदि ॥
அன்றிவ்வுலகினை ஆக்கி* அரும் பொருள் நூல் விரித்து*
நின்று தன் நீள் புகழ் வேங்கட மாமலை மேவி*
பின்னும் வென்றிப் புகழ் திருவேங்கடநாதன் எனும் குருவாய்*
நின்று நிகழ்ந்து* மண்மேல் நின்ற நோய்கள் தவிர்த்தனனே
தொண்டருகக்கும் துணையடி வாழி* நின் தூமுறுவல்
கொண்ட முகம்வாழி* வாழி வியாக்கியா முத்திரைக்கை*
வண்திரு நாமமும் வாழி* மணிவட முப்புரிநூல் -
கொண்டசீர்த் தூப்புல் குலமணியே* வாழி நின்வடிவே
AzhvAr EmperumAnAr Desikan thiruvadigalE saranam!!
Srimathe Sri Lakshmi Nrusimha DivyapAdhukA sEvaka Srivann satagopa sri nArAyana Yateendra MahadEsikAya nama:
Srimathe Srivann satagOpa sri ranganAtha yatheendra mahAdEsikAya nama:
---
Srimath Vedanta Desika Paadarenu, Daasanudaasan
बैरोजि आसूरि लक्ष्मी नरसिम्हन
பைரோஜி ஆசூரி லக்ஷ்மீ நரசிம்ஹன்
Pradip V S

Comments