சருப்பதோபத்திரம்-பாடல்
தே | மா | பூ | மா | மா | பூ | மா | தே |
மா | தா | கா | வா | வா | கா | தா | மா |
பூ | கா | வா | லா | லா | வா | கா | பூ |
மா | வா | லா | நீ | நீ | லா | வா | மா |
மா | வா | லா | நீ | நீ | லா | வா | மா |
பூ | கா | வா | லா | லா | வா | கா | பூ |
மா | தா | கா | வா | வா | கா | தா | மா |
தே | மா | பூ | மா | மா | பூ | மா | தே |
தேமா பூ மாமா பூமாதே மாதா காவாவா காதாமா
பூ காவா லாலா வாகாபூ மாவா லாநீ நீலா வாமா
பூ காவா லாலா வாகாபூ மாவா லாநீ நீலா வாமா
பொருளுரை:
___________
தேமா பூ :தேனும் வண்டும் பொருந்திய பூவினிடத்து
மாமா :பெரிய திருமகளும்
பூமாதே மாது:பூமிதேவியும் ஆகிய அழகு பொருந்தின மகளிர்
வாஆகா வாகா:வந்து தங்கும் மார்பினையும் புயத்தினையும் உடையவனே!மாமா :பெரிய திருமகளும்
பூமாதே மாது:பூமிதேவியும் ஆகிய அழகு பொருந்தின மகளிர்
தாமா :துவள மாலிகையை உடையவனே!
பூ கா ஆல் ஆலா:பூமியை எடுத்த பிரளயத்தின் மேலாலிலையில் துயில்னவோனே!
பூ மா வாலா :பொலினுடன் கூடிய மிகுந்த பாலத்தன்மை உடையவனே!
நீலா : நீல நிறத்தினனே!
வாமா :வாமன ரூபம் ஆனவனே!
நீ வா கா: நீ வந்து எனைக் காப்பாயாக!
மேற்கூரிய பாடல் "சருப்பதோபத்திரம்" என்ற வகையைச் சேர்ந்தது .
( நன்றி:ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணமாசார்யர்-ஆசிரியர்:பான்சஜன்யம்- மாத இதழ்-Decmber -2009)
Comments